Thursday 19 January 2012

சாம்சாங் கேலக்க்ஷ் y

           அனைவர்க்கும் என் இனிய குடியரசு தின வாழ்த்துகள் இன் அட்வான்ஸ் ... என்னடா இவன் இப்டி திடிர்னு விஷ் பண்றனு நினைக்க வேண்டாம் ... பெகுசே அப்டா அடுத்த விடுமுறை தினம்... சரி இனி பதிவுக்கு போலாம்... இந்த பதிவு சாம்சுங் கலாசி y பத்தினது ...  



         குறைஞ்ச காசுல நல்ல மொபைல் வாங்க நினைகிற அந்ட்ரொஇட்(ANDROID) உசெர்ஸ் கு இடு ஒரு நல்ல மொபைல்... இதுல இருக்க ஸ்பெஷல் பீடுறேஸ் நு பாதா SWYPE technology...
        இந்த டெக்னாலஜி எனக்கு தெரிஞ்சு மெசேஜ் டிபே பன்றட்கு டச் ஸ்க்ரீன் மொபைல் ல ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ட் ஸ்பீட் அஹ டிபே பண்லாம்... நம்ம வெச்ச கைய எடுகம ஆண்ட வோர்ட் முடிய வரைக்கும் அதோட ஸ்பெல் மேல இழுத்த வோர்ட் டிபே ஆய்டும்.... இடு எல்லாருக்கும் பிடிக்கும் நம்பறேன்...
       இன்டர்நெட் பாசிளிட்டி உண்மைலேயே ரொம்ப சூப்பர்... உப்டோ 40kBPS டவுன்லோட் அகுடு....ப்ரொவ்சிங் பாசிளிட்டி உம சூப்பர்... இன்புளிட் android browser , google maps, youtube search,google search,navigation, gps....இன்னும் ஏராளம் பாசிளிதீஸ்...இதுல இன்னொரு பாசிளிட்டி என்ன maps once used tat ill be prestored in maps application so you can use maps without internet....
     android....அந்ட்ரொஇட் பத்தி சொல்லவே வேண்டாம் இருந்தாலும் .... அதோட பீடுறேஸ் இந்த போன் ல நிறையவே இருக்கு... v can download applications upto memory size from android market consist  of more than 20000 applications...
சும்மா சொல்ல கூடாது அந்ட்ரொஇட் அப்ப்ளிகாடின் ஒவ்வொன்னும் செம சூப்பர் பிரிஎண்ட்ஸ் .... https://market.android.com/ ... இனி பீடுரே(future) குரு அந்ட்ரொஇட் ஒபெரடிங் சிஸ்டம் போர் மொபைல் நு  மறந்த்டதிங்க .... முடிஞ்சா வரைக்கும் இனி மொபைல் வாங்குன அந்ட்ரொஇட் மொபைல் வாங்க ட்ரை பண்ணுங்க.....
   DISADVANTAGES:
          android 2.3.5 ஞ்ரடல கொஞ்ச ப்ரோசெச்ஸ் ஸ்லொவ்... எபோவடு இந்த ப்ரோப்லேம் தெரியும் பட் இடு ஒனும் பெருசா அப்பிச்ட் பண்டு....
         battery backup ill be available for one day only....if you use it well means it il be less than one day....
        camera feature ரொம்ப கம்மி ....only 2 mega pixel camera...நீங்க எடுகிற போடோஸ் கிளாரிட்டி ஒரு அளவுக்கு த இருக்கும்.... 




எதோ எனக்கு தெரிஞ்ச விசயங்கள உங்க கிட்ட சொல்ல ஆசைப்பட்டேன் ... இட படிச்சா அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...நன்றி..
குறிப்பு: இந்த பதிவில் எதாவது பிழை இருந்தால் எனை மன்னியுங்க... உலகில
(humanity )மனித நேயம்  இருக்கிறது இந்த மன்னிபுன்க்ரா வார்த்தைல தா .... நன்றி..



      

No comments:

Post a Comment